உலக தம்பதியர் தினம்... சண்டை வராமல் இருக்க தம்பதியர் கடைபிடிக்க வேண்டியவை.

கடந்த கால தவறுகளை சுட்டிக் காட்ட கூடாது* தேவையின்றி கோபப்படுவதை தவிர்க்க வேண்டும்* பண விஷயத்தில் ஒளிவு மறைவு கூடாது* திருமணத்திற்கு பின்பும் பள்ளி, கல்லுாரி நண்பர்களுடன் நட்பு தொடரலாம்* விட்டு கொடுப்பதில் சமமாக நடக்க வேண்டும்* ஒருவரை ஒருவர் புரிந்து நடக்க வேண்டும்* தங்கள் லட்சியத்தில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும்* விருப்பு, வெறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்* இருவர் குடும்பத்தினரையும் நிறை, குறையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்* வாழ்க்கையை முழுமையான அர்ப்பணிப்போடு வாழ வேண்டும்* நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனம் விட்டு பேச வேண்டும்* தவறை ஒப்பு கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும்* வீண் வாக்குவாதம் தவிர்க்க வேண்டும்

Comments

Popular posts from this blog

நிலக்கடலை pea nut groundnut is life saver hidden truth behind peanut

சிரிப்பு immunity தரும்

Lonely lullaby